Madurai Online


Arts Music & Dance Literature City Tourism Temples Sprituality Other Districts Train Timings
Flight Timings
Architecture
Banks
Books
Colleges
Communication
Computers
Consumer Electronics Courier
Educational Institutions Entertainment
Financial Services Food
Furniture
Health
Hospitals
Hotels
Internet & www
Jewellery
Kalyana Mahals
Laboratories
Optical
Printing
Schools
Toys
Travel Agents
Travel & Transportation Video
Other Links

மதுரை மாவட்டம்

வைகை நதியின் கரையில், தாமரை மலர் போன்ற அமைப்பில், நடுவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைய குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். சிவபெருமான் அவதரித்து மதுரம் உமிழ்ந்த இடம் என்பதால் மதுரை என்று அழைக்கப்படலாயிற்று.

தமிழ்நாட்டின் மிக பழமையான நகரங்களில் இதுவும் ஒன்று இங்கு தமிழ் மொழிக்கான சிறப்பு அம்சங்களும், தமிழ் பாரம்பரியம் மிக்க சிறப்புகளையும் ஆயிரம் காலமாக காத்து வருகின்றனர்.

முக்கிய இடங்கள்

திருமலை நாயக்கர் மஹால்
வைகை அணை
பெரியார் வனவிலங்கு சரணாலயம்
காந்தி அருங்காட்சியகம்

சுருளி நீர்வீழ்ச்சி



வழிப்பாட்டு தலங்கள்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்
அழகர் கோயில்
திருப்பரங்குன்றம்
மாரியம்மன் தெப்பக்குளம்